3rd December 2021

133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி,ஆர்,பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்றனர். நடந்து முடிந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றது. திமுக எம்எல்ஏ கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆட்சிமைக்க உரிமை கோரினார். திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில்.

More News

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

You cannot copy content of this page