8th December 2021

தரங்கம்பாடி கடலில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி-எம்எல்ஏ நிவேதா முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

தரங்கம்பாடியில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, கடலோர மீனவ கிராமங்களான தரங்கம்பாடி, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, பெருமாள்பேட்டை, மாணிக்கபங்கு உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் கடலில் படகில் சென்று கொடியசைத்து மலர்தூவி பவளப்பாறைகளை நடுக்கடலில் இறக்கும் பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், மீன்பிடித் துறைமுக நாகை கோட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், தரங்கை பேரூராட்சி திமுக செயலாளர் வெற்றிவேல், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 தரங்கம்பாடி கடலில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணியை எம் எல் ஏ நிவேதா முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page