3rd December 2021

நடமாடும் காய்கறி வாகனத்தை எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிக வரி துறை சார்பாக நடமாடும் காய்கறி வாகனத்தை எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து நடைமுறை படுத்தி வருவாதால் பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பசுமை காய்கறி நடமாடும் 7 வாகனத்தை முதற் கட்டமாக கொடியசைத்து பின்னர் துவக்கி வைத்தார்.

இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை கண்ணன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், செம்பனார்கோவில் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பட்டவிளக்கம்: செம்பனார்கோவிலில் நடமாடும் பசுமை காய்கறி வாகனத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தபோது.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page