உக்ரைனில் தமிழக மருத்துவ மாணவர்கள் சிக்கித்தவிப்பு!!



தாக்குதலுக்குள்ளான உக்ரைனில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவில் மட்டும் கொடைக்கானலைச் சேர்ந்த மாணவி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித்தவித்து வருகின்றனர்.