30th November 2021

மயிலாடுதுறை அருகே இளைஞர் ஒன்றிணைத்து கிராமம் முழுவதும் மஞ்சள் தண்ணீர் தெளித்து முன்னெச்சரிக்கை

கொரோனா தொற்று பாதுகாப்பு குறித்து மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மொழையூர் கிராமத்தில் ஊரு இளைஞர்கள் சிலர் கொரோனா முன்னெச்சரிக்கை கருதி தாங்களாகவே மஞ்சள், வேப்ப இல்ல மற்றும் உப்பு கலந்த நீரை கிராமமே முழுதும் தெளித்து வருகின்றனர்.

Leave a Reply

You cannot copy content of this page