3rd December 2021

முடங்கிய மயிலாடுதுறை – கொரோனா சுய ஊரடங்கு மயிலை மக்களின் ஒத்துழைப்பு.

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு முயற்சியாக மார்ச் 22 ஒரு நாள் சுய ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. நம் அரசின் இச்செயலுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் நம் மயிலாடுதுறையில் வெறிச்சோடி காட்சியளிக்கும் நம் மயிலையின் முக்கிய வீதிகள்.

பசித்திரு.. தனித்திரு.. விழித்திரு.. வள்ளலார்!

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) ஒருநாள் புலால் உணவை தவிருங்கள்.

முடிந்தவரை வீட்டிலேயே உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் #self isolation

விழிப்புணர்வுடன் இருங்கள்.

தனிமை படுவோம் என்ற நிலைப்பாட்டில் ஒன்றுபடுவோம்

கரோனா வைரசை விரட்டியடிப்போம்.

Leave a Reply

You cannot copy content of this page