தரமான முகக்கவசம் அணிதல் மூலம் கொரோனாவுடன் வாழ நாம் அனைவரும் பழகி கொள்ள வேண்டும் : அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல்!!



தரமான முகக்கவசம் அணிதல் மூலம் கொரோனாவுடன் வாழ நாம் அனைவரும் பழகி கொள்ளவேண்டும்
அமெரிக்கா மருத்துவ நிபுணர்கள் தகவல்
உலகில் பல்வேறு நாடுகளில் டெல்டா மற்றும் ஓமிக்கிரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.தடுப்பூசி செலுத்தியவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகினாலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியவர்கள் உயிரிழப்பில் தப்பித்து வருகின்றன.