20th September 2021

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தலைவர் தாமரைச்செல்வி தலைமை வகித்தார். அரசு மருத்துவ அதிகாரி ரவிக்குமார், லயன்ஸ் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மண்டல தலைவர் மதியரசன், மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் தலைவர் சிவலிங்கம், ஷைன் லயன்ஸ் சங்க செயலாளர் வேல்விழி, பொருளாளர் மஹாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனா பெருந்தொற்று சூழலில், தன்னலம் பாராமல் தியாக உணர்வோடு பணியாற்றிய மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் “சேவை செம்மல்“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More News

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடலில் இறந்து மிதந்த திமிங்கல சுறா!

admin See author's posts

You cannot copy content of this page