25th January 2022

நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம்!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால்ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை வலியுறுத்தி 3 மாவட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் வரும் 20ம்தேதி வரை தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. இதனால் 3 மாவட்டங்களில் உள்ள 2700 விசைப்படகுகள், 7000 படகுகள் நிறுத்திவைக்கபடுள்ளது . இதனால் மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page