19th January 2022

கொரோனா நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை எம்எல்ஏ நிவேத முருகன் வழங்கி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபும் ஊராட்சியில் கிராம நியாய விலை கடையில் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை அரிசி அட்டைதாரர்களுக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் வரவேற்றுப் பேசினார். இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்துகண்டு காலஸ்நாதபுரத்தில் நியாய விலை கடையில் தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஞானவேலன், திமுக மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைக்கண்ணன், தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, துணை தலைவர் சரவணன், செம்பனார்கோயில் வருவாய் ஆய்வாளர் ரகு, மயிலாடுதுறை மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் செம்பை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற திமுக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page