19th January 2022

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய நடைமுறைகள்!!

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி வெப்சைட் அல்லது மொபைல் ஆப்பை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர் . தற்போதைய நிலவரப்படி , ஐஆர்சிடிசி வெப்சைட்டில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்களை புக்கிங் செய்யலாம் .

அதைத் தாண்டி புக்கிங் செய்வதாக இருந்தால் அதற்கு ஆதாரை இணைக்க வேண்டியிருக்கும் . இந்த விதிமுறை விரைவில் மாறவிருக்கிறது . இனி ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாகும் .

டிக்கெட் புக்கிங் செய்யும்போது முதலில் ஆதார் விவரங்கள் கேட்கப்படும் . ஆதார் மட்டுமல்லாமல் பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் விவரங்களையும் வழங்க வேண்டியிருக்கும் .

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் நிறைய மோசடிகள் நடைபெறுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.28.34 கோடி மதிப்பிலான போலி டிக்கெட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இந்த மோசடியில் 14,257 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் ரயில் டிக்கெட் புக்கிங்கில் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்த ஆதார் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page