25th January 2022

கொரோனா ஊரடங்கில் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட மக்கள் மருந்து உணவு அத்தியாவசிய பொருட்கள் பெற தொலைபேசியில் அழைக்கலாம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அறிவிப்பு

தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்றி நலிவுற்று வாழும் நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்.

அந்த வகையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு, மளிகைப்பொருட்கள் தேவைப்படுபவர்கள் 9342378443 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவைகளை கூறினாள் அவரவர்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page