3rd December 2021

தேர்வு இல்லை; மாதம் ரூ.30,000 சம்பளம்.. மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தேர்வு கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிச.1ம் தேதி நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பணியிடங்கள்

தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள எடிட்டர் பதவிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரந்தர பணியிடமாக நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி

இந்த பணிக்கான கல்வித்தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் BA/ B.Sc/ M.F.Sc/ B.F.Sc ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியோடு எடிட்டிங் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இதற்கான வயது வரம்பாக அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

சம்பளம் அதிகபட்சமாக மாதம் ரூ.30,000 வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

இந்த பதவிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 1ம் தேதி Dr. MGR Fisheries College and Research Institute, NGO Nagar Extension, Ponneri, Tamil Nadu 601204 என்ற முகவரிக்கு சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page