8th December 2021

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (National Centre for Disease Control) என்பது முன்னதாக தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் என அழைக்கப்பட்டது. இந்த மையம் இந்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer பணியிடங்களுக்கு 8 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி மற்றும் இதர பிற விவரங்கள் பின்னர் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

நிறுவனம் NCDC
பணி Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer
காலிப்பணியிடங்கள் 08
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பிப்போர் அனைவரும் நேர்காணலின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
நேர்காணல் நடைபெறும் தேதி 18.08.2021
வயது அதிகபட்சம் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021
கல்வி தகுதி அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS/ MD/ DNB/ Master’s degree இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.49,500/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை இந்த வேலைக்கு விண்ணப்பிப்போர் 18.08.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனுபவம் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.ncdc.in/index.jsp?page=career=en

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://idsp.nic.in/showfile.php?lid=5349

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page