NPCIL இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021!

ஹைலைட்ஸ்:

  • 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளை இந்திய அணுசக்தி கழகமான NPCIL அறிவித்துள்ளது.
  • தொழிநுட்ப அதிகாரி, மருத்துவ அதிகாரி, தலைமை தீயணைப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு வெளியீடு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள், 20-04-2021

   என்.பி.சி.ஐ.எல் (NPCIL) Nuclear Power Corporation of India Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய என்.பி.சி.ஐ.எல் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 25 மார்ச் 2021 அன்று இந்த அறிவிப்பை என்.பி.சி.ஐ.எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான என்.பி.சி.ஐ.எல் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 72 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

என்.பி.சி.ஐ.எல்லின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் தொழில்நுட்ப அதிகாரி பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://npcilcareers.co.in/ என்ற என்.பி.சி.ஐ.எல்லின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.
என்.பி.சி.ஐ.எல் நிறுவனத்தில் 05 பதவிகளுக்கான 72 காலியிடங்கள்

01.என்.பி.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) பணிக்கான காலியிடங்கள்

02.என்.பி.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவ அதிகாரி (நிபுணர்) (Medical Officer (Specialist)) பணிக்கான காலியிடங்கள்

என்.பி.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் மருத்துவ அதிகாரி (நிபுணர்) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

என்.பி.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் மருத்துவ அதிகாரி (ஜி.டி.எம்.ஒ) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
04.என்.பி.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தலைமை தீயணைப்பு அதிகாரி (Dy.Chief Fire Officer) பணிக்கான காலியிடங்கள்
என்.பி.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் தலைமை தீயணைப்பு அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

05.என்.பி.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான நிலைய அலுவலர் (Station Officer) பணிக்கான காலியிடங்கள்

என்.பி.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் நிலைய அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
தேர்வுமுறை:
செயல்முறை சோதனை மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page