25th January 2022

நற்றமிழ்பாவலர் விருது…! விண்ணப்பிக்க அக் 30 கடைசி நாள்…!

தமிழுக்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் அகரமுதலி சார்பில் வழங்கப்படும் நற்றமிழ்பாவலர் விருதுக்கு விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

தூய தமிழ்சொற்கள் கொண்டு கவிதைபுனையும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நற்றமிழ் பாவலர் விருது வழங்கப்படுகிறது. நல்ல தமிழ்சொற்களை பயன்படுத்தி புதுகவிதைகள் உருவாக்கும் போது அந்த சொல் மகளிடம் விரைவில் சென்று சேரும்.

தங்கள் படைப்பில் (புதுகவிதை, மரபு கவிதை) தூய தமிழ் சொற்களையும் புதிய தமிழ் சொற்களையும் பயன்படுத்தும் பாவலர்கள் இருவருக்கு நற்றமிழ் பாவலர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதனுடன் தங்கபதக்கம் மற்றும் 50,000 பணமும் வழங்கப்பட இருக்கிறது.

இதற்கான விண்ணப்பணங்களை சொற்குவை.காம் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வருகின்ற அக்டோபர் 30 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். மேலு, தூய தமிழ்சொற்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு சான்றாக கடைசியாக வெளிவந்த 2 கவிதை நூல்களின் பிரதியையும் அனுப்ப வேண்டும்

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page