3rd December 2021

அக்டோபர் 1 முதல் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் – அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரேநாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கான மானியவிலை இருசக்கர வாகனங்கள், மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 512 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 24லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

source

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page