நாகையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி உயிரிழந்தது பற்றி விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

நாகையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி உயிரிழந்தது பற்றி விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஊழியரின் அலட்சியம் காரணமாக ஆக்சிஜன் தடைப்பட்டதால் மூதாட்டி உயிரிழந்ததாக கூறி நள்ளிரவில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகூரை சேர்ந்த ஓய்வுப்பெற்ற அஞ்சல் அதிகாரி எஸ்தர் ராணி, கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதில் அவர் உயிரிழந்தது, ஆக்சிஜன் தடைப்பட்டதென காரணம் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Source : தினகரன்

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page