8th December 2021

சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை செய்யும் பணி மும்முரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை

சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் பள்ளி வளாகமுழுவதும் புதர்கள் அளிக்கப்பட்டு தூய்மைப் பணி நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கபாடி தாலுகா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உத்திரக்குடி ஊராட்சி சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஊராட்சி நிர்வாகம் சார்பில்தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையின் கீழ் பணியாளர்கள் கொண்டு வளாக முழுவதும் புதர்கள் அளிக்கப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது வருகின்ற செப்டம்பர் 1 முதல் கொரோன தளர்வுகள் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுமென தமிழக அரசு அறிவித்த நிலையில் பள்ளி வளாகத்தில் தூய்மைபடுத்தும் பணி ஊராட்சி முகாம் சார்பில் நடைபெற்றது

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page