தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயங்கிய பாசஞ்சர் ரயில்: மகிழ்ச்சியில் மாலை அணிவித்து மக்கள் உற்சாகம்!
2 months ago
தமிழகத்தில் கொரோனா குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பாசஞ்சர் ரயில்கள் ஓடத் தொடங்கியது. செங்கோட்டை – மதுரை பாசஞ்சர் ரயிலுக்கு ராஜபாளையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு – கோவை பாசஞ்சர் ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கப்பட்டது.
Advertisement
More News
மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!