1st August 2021

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என 1979ஆம் ஆண்டு பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர். தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்தச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை இணையதளத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கொந்தளித்தனர். உடனடியாக ஆணையைத் திரும்பப்பெற வலியுறுத்தினர். தற்போது புதிதாகச் சூட்டப்பட்ட பெயர் இடம்பெற்றிருக்கும் பலகையில் Grand Western Trunk Road என்ற எழுத்துருவை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கறுப்பு மை கொண்டு அழித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page