25th January 2022

புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடக்கம்!

புதுச்சேரியில் 75 வது சுதந்திரதின விழாவையொட்டி, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. துணை நிலை ஆளுநர், முதல்வர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 வது சுதந்திர திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்னும் பெயரில் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா புதுச்சேரி அருகே பாகூர் கொம்யூனில் உள்ள மனப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

மனப்பட்டு வனத்துறை தோட்டத்தளத்தில், நடைபெற்ற மரம் நடும் விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழசை சௌந்திரராஜன், முதலமைச்சர் என். ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நல அமைப்புகள் பங்கேற்க, மர கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் 13,250 மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் மொத்தமாக 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page