8th December 2021

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்!

மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவி கடந்த மாதம் 31-ஆம் தேதி வீட்டிலிருந்து மாணவி காணாமல் போனதைக் கண்டு,  அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரினை அளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில் வைத்தீஸ்வரன் கோயில் புங்கனூரை சேர்ந்த முனுசாமி மகன் அன்பரசன் என்பவன் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் அன்பரசனை கைது செய்து அவன் மீது கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிந்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page