8th December 2021

பூஜையுடன் தொடங்கிய சீரமைப்புப்பணி

மயிலாடுதுறை கண்ணாரத் தெருவில் கடந்த 25-ம் தேதி 13வது முறையாக சாலை உள்வாங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளத்தின் அளவு பெரிதாகி கொண்டே இருந்தது… இதற்கிடையே இன்று(30-9-19) மாலை பள்ளம் விழுந்த இடத்தில் பூஜைகள் செய்யபட்டு சீரமைப்பு தொடங்கபட்டுள்ளன…இப்பள்ளத்தை சீரமைக்க ஒரு மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது….

Leave a Reply

You may have missed

You cannot copy content of this page