25th January 2022

பொறையரில் வீடு இழந்த தம்பதியினருக்கு முன்னாள் கவுன்சிலர் தலைமையில் புதிய வீடு

பொறையார் கடிதாசிபட்டறையில் வீடு இழந்த மணி தங்கமணி தம்பதியினருக்கு தரங்கம்பாடி முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மாணிக்க அருண்குமார் நண்பர்களின் நிதிஉதவியோடு புதிய கூரை வீடு அமைத்து வழங்குனார்.

கொரோணா நிவாரண அரிசி வழங்கிய போது,ஒரு தம்பதியினரின்,தன் வீட்டின் நிலையை காண்பித்து அதனை மாற்றிதர வேண்டினர். முகநூல் நண்பர்களை தொடர்பு கொண்டு,நிலைமையை புகைப்படத்துடன் தெரியப்படுத்தியன் விளைவாக அதற்கு தேவையான நிதியை திரட்டி வீடு அமைக்கும் சுவீட்ராஜ் குழு அழைத்து வீட்டின் நிலைமையை எடுத்து கூறி முடிந்த அளவு குறைத்து செய்து கொடுங்கள் என்றேன் அவரும் குறைந்த கூலியில் வீட்டினை நிறைவாக புதுப்பித்துதுள்ளார்.

நிறைவடைந்த வீட்டில் தம்பதியினரை அமர்த்தும் நிகழ்வில் மாமா அங்காளஆறுமுகம் உடற்கல்வி ஆசிரியர் பிரபு கே.பி.எம். நிறுவனத்தினர் ஹரிஷ், விஷ்வா, மணி, காளிதாஸ் உள்ளிடோர் கலந்து கொண்டானர்.

வீட்டின் செலவு சுமார் 16000 ரூபாய்க்கு மேலும் முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்து,தொடர்சேவையை அறிந்து ஆனந்த பாபு ரூபாய் 5000 அனுப்பி அதனை மக்கள் சேவைக்கு பயன்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page