30th November 2021

தமிழகத்தின் கலாச்சாரத்தால் ஒட்டு மொத்த இந்தியாவிற்கே பெருமை – பிரதமர் மோடி

வெற்றி வேல்.. வீர வேல்.. என்று கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்

தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றுக்கு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி.திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, பொல்லான், காலிங்கராயன் போன்றோரை கொடுத்த மண் இது

உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்றான தமிழில் சில வார்த்தைகளை பேசுவது எனக்கு பெருமகிழ்ச்சி – மோடி

தமிழகத்தின் கலாச்சாரத்தால் ஒட்டு மொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது.அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்கிற ஒரே முழக்கத்துடன் நாங்கள் மக்களை சந்திக்கிறோம்.விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வோம்.இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.தொழில்நுட்ப கல்வி மற்றும் மருத்துவக்கல்வியை தாய் மொழியில் கற்றுக் கொடுக்க நடவடிக்கை.சிறுகுறு தொழில் முனைவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி மத்திய அரசு ஊக்குவிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Source : PolimerNews

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page