26th October 2021

சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் புஷ்பாஞ்சலி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி அருகில் அலங்கரிக்கப்பட்ட சிவாஜிகணேசன் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் பங்கேற்று சிவாஜி கணேசனைப் பற்றி புகழுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நாட்டு புற கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிங் பைசல், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வேடம் அணிந்து பங்கேற்று அவருடைய குரலில் அவர் நடித்த வீரவசனங்களை பேசிக் காட்டியது அனைவரையும் கவர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் நற்பணி மன்ற தலைவர் ஐயப்பன் ஹோட்டல் ராஜேந்திரன், மூவலூர் ரங்கநாதன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கமலநாதன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நீடூர் நவாஸ், மயிலாடுதுறை நகர காங்கிரஸ் தலைவர் ராமானுஜம், ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், நாட்டுப்புற கலைஞர்களின் மாவட்டத் தலைவர் பால ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஐயப்பன், போட்டோ குருமூர்த்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்று சிவாஜியின் புகழ் பரப்பினார்கள்.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page