22nd January 2022

மயிலாடுதுறையில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.30 கோடி கடனுதவி!

தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரம் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா 834 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 11 ஆயிரத்து 548 உறுப்பினர்களுக்கு ரூ. 30 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள், மற்றும் நலத்திட உதவிகளை வழங்கினார். முன்னதாக தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியின் காணொலி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

இதில் ஊரகவளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், மகளிர்திட்டம் இணை இயக்குனர் கவிதபிரியா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page