புதுச்சேரியில் பள்ளி நிறுவனங்களுக்கு விடுமுறை வேண்டும் ! – ஆர்.கமலக்கண்ணன் வலியுறுத்தல்

புதுச்சேரியில் கொரோன தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கல்வித் துறை அமைச்சரும்,திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஆர்.கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திருநள்ளாறு பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவர்,செய்தியாளர்களிடம் கூறியது :

கடந்த 15 நாட்களாக புதுச்சேரி,காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்விபயில அனுமதிக்கப்பட்டுள்ளது.திருநள்ளாற்றில் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.எனவே,மாணவர்கள் பாதிக்காத வகையில்,உடனடியாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
கல்வி நிறுவங்களை கிருமி நாசினியால் தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநள்ளாற்றில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும்.புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு அமைவது உறுதி என்றார் .

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page