25th January 2022

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பச்ச பயறு கொள்முதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் 1/4/21 முதல் 31/6/21 வரையிலான தேசிய வேளாண் முகாமை மூலம் பச்ச பயறு கிலோ ரூ.71.96க்கு செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் இலக்கு 700 மெட்ரிக் டன் வழங்கபட்டு 6 கட்டங்களாக சுமார் 650 மெட்ரிக்டன் கொள்முதல் செய்யபட்டுள்ளது.

இதில் தரங்கம்பாடி, சீழ்காழி வட்டத்தில் உள்ள சுமார் 350 விவசாயிகள் தங்களது விளைபொருளான பச்ச பயறை கொண்டு வந்து பயன் அடைந்தனர் மேலும் விவசாயிகள் கோரானா கால கட்டத்தில் இத்திட்டத்தை இப் பகுதிக்கு வழங்கிய மத்திய, மாநில அரசுக்கும், வேளாண் துறை அமைச்சர், வேளாண் துறை செயலாளர், ஆணையர், மற்றும் சங்கரசுப்ரமணியன் ஏ.எஸ், இணை இயக்குநர் பாஸ்கர் செல்லயா, தேசிய வோளாண் முகாமை மேலாளர் பிரகாஷ், நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் மற்றும் உறு துணையாக இருந்த வாரிய, விற்பனை கூட அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் எதிர் வரும் காலங்களில் இது போல் மணிலா வையும் கொள் முதல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page