26th October 2021

சீர்காழி: சட்டநாதபுரம் உப்பனாற்றில் மீனுக்கு வீசிய வலையில் இறந்த நிலையில் குழந்தை நரபலியா? போலீசார் விசாரணை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் உப்பனாற்றில் திருகுளக்கா கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் நேற்று செப்டம்பர் 22 வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வலையில் பெரிய மீன் சிக்கி விட்டதாக நினைத்து வலையை ஆனந்தராஜ் கரைக்கு எடுத்து வந்து பார்த்துள்ளார்.

அப்போது வலையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு பொருள் அடைக்கப்பட்டு இருந்தது.
டப்பாவை திறந்து அந்த பொருளை வெளியில் எடுத்தபோது ஒரு குழந்தை சிசு போல் தெரியவந்தது.
அந்த டப்பாவில் மாந்த்ரீகம் செய்யப்பட்டதற்கான பொருள்களும் இருந்தது. தகவலை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வலையில் சிக்கிய சிசுவை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

இது தொடர்பாக சீர்காழி போலிஸாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாந்த்ரீகம் செய்த குழந்தையை நரபலி கொடுத்து ஆற்றில் வீசி கொண்றார்களா என விசாரித்து வருகின்றனர்.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page