26th October 2021

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைசார்பில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது.

வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 2 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page