8th December 2021

திருக்குவளை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதற்கு தடையிருந்தும் சில பக்தர்கள் இன்று குடும்பத்துடன் வருகை

திருக்குவளை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதற்கு தடையிருந்தும் சில பக்தர்கள் இன்று குடும்பத்துடன் வருகை

வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு தடை இருந்தும் சில பக்தர்கள் இன்று குடுப்பத்துடன் வந்து கடற்கரையில் அமர்ந்து அலையை கண்டு ரசித்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோயிலில்கடந்த ஆண்டை போல இந்தாண்டும் பக்த்தர்களின்றி வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கயிருக்கிறது அதை தொடரந்து கொரோன தொற்று பரவலால் மாவட்ட நிர்வாக சார்பில் பகதர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கொடியேற்ற திருவிழாவிற்கு ஒரு நாட்கள் உள்ள சூழ்நிலையில் என்று இரவு கடற்கரை பகுதிக்கு குடுப்பத்துடன் சில பக்தர்கள் வந்து அலையை ரசித்தனர்

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page