8th December 2021

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் வஸ்திர மரியாதை!

திருச்சி : ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரைத் தேராட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து மங்களப் பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

அதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத்தினத் தன்று நடைபெறும் தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை ஆண்டாளுக்கு வழங்கப்படுவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திரை மரியாதை கொடுக்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள் மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.பின்னர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டுவஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோயில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் மங்களப் பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேலதாளம் முழங்க மங்களப் பொருட்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

இன்று (10ம்தேதி) காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தினரால் இந்த மங்களப் பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோயில் நிர்வாகனத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (11ம் தேதி) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page