25th January 2022

திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவபம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த முடிகண்டநல்லூரை சேர்ந்தவர்வர் முருகன். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மதுபாலா(24) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திருமணமான முதலே கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு தகராறு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முருகன் மீண்டும் மதுபாலா உடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மதுபாலா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மதுபாலாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் மதுபாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கணவர் முருகனை கைது செய்தனர். மேலும், திருமணமாகி 5 மாதங்களில் மதுபாலா தற்கொலை செய்துகொண்டதால் இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

 

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page