8th December 2021

தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர்!

கோவை, தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி. கால்டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்தார். தற்போது, தமிழ்நாட்டின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஈஸ்வரி.

மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் விநியோகிஸ்தரான சாரு சிண்டிகேட் நிறுவனம், பெண்களுக்கு கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அவர்கள்தான் அங்காள ஈஸ்வரிக்கும் பயிற்சி அளித்துள்ளனர்.

இதுகுறித்து அங்காள ஈஸ்வரி கூறுகையில், “கனரக வாகனம் ஓட்ட வேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை. ஆனால், எனக்கு அதைத் தொட்டுப் பார்க்கும் வாய்ப்புகூட கிடைத்ததில்லை. சாரு சிண்டிகேட் குறித்து கேள்விப்பட்டு, அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

பொதுவாக, இதைப் பெண்கள் யாரும் ஓட்ட மாட்டார்கள். ஆனாலும், எனக்கு நம்பிக்கையளித்துப் பயிற்சியும் வழங்கினர்.

இப்போது என்னால் ஒரு நாளுக்கு ரூ.1,000 சம்பாதிக்க முடியும். தமிழ்நாட்டின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளேன். இது என்னைப்போன்ற எளிய குடும்பத்துப் பெண்களுக்குப் பெரிய விஷயம். இதேபோல மற்ற பெண்களும் பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க முன்வரவேண்டும்.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page