1st August 2021

தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு 12,448 எண்ணிக்கை ஆக உயர்வு.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது.

சென்னையில் மட்டும் இன்று 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672ஆக அதிகரிப்பு.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 489 பேர் டிஸ்சார்ஜ்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4895ஆக உயர்வு.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு.

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84ஆக உயர்வு

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page