25th September 2021

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு வருட காலத்திற்கு உட்பட்ட தொழிற்பழகுநர் பயிற்சியிடமாகும்.

விண்ணப்பிக்க விரும்புவோர்:

2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் Electrical, Electronics, Mechanical, Computer Science உள்ளிட்ட பொறியியல் அல்லது Diploma முடித்திருக்க வேண்டும்.

குறிப்பாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியில் BE, டிப்ளமோ படித்தவர்கள் ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை அறிய www.boat-srp.com என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

கடைசி தேதி : 5.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

Leave a Reply

You cannot copy content of this page