30th November 2021

BREAKING | தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்கிய இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1982 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்த பாதிப்பு 40698 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று மட்டும் 1982 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 1933 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 40698 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். 1342 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2047 ஆகவும் உயர்ந்துள்ளது.

 

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page