30th November 2021

தமிழ்நாடு- பாண்டி எல்லையில் கொரோனா தடுப்பு பிரிவினர் ஆய்வு

தமிழ்நாட்டின் எல்லையான தரங்கம்பாடி தாலுக்கா நண்டலாறு பகுதியில் பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தரங்கம்பாடி வட்ட கொரோனா தடுப்பு பிரிவினர், காவல்துறையினர் சந்தித்து விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வுகளை கேட்டறிந்து கொண்டனர்.

செய்தி/படங்கள் : யோகுதாஸ்

Leave a Reply

You cannot copy content of this page