20th September 2021

நாகை மாவட்டம் முழுதும் மதுக்கடைகள் இயங்காது: மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ள 10.காமராஜ் நகர் இடைத்தேர்தலைமுன்னிட்டு எதிர்வரும் 19.10.2019 அன்று மாலை 6.00 மணி முதல் 21.10.2019 வரை மற்றும் 24.10.2019 தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக் கடைகள், ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூடி வைக்க தமிழகஅரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் மதுபானம் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டஆட்சித் தலைவர் பிரவின் பி. நாயர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You cannot copy content of this page