22nd January 2022

தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு !!

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்
அனைத்து பொழுதுபோக்கு ,கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு இரவு நேர ஊரடங்கின் போது ,மாநிலத்திற்குள் அரசு தனியார் பேருந்து சேவை தொடரும் என்று அறிவிப்பு பொருள்காட்சிக்கள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த தடை பொது பேருந்து ,புறநகர் ரயில்களின் 50% பயணிகளுக்கு மட்டும் அனுமதி 1முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து 10,11,12,ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெள்ளி ,சனி , ஞாயிறு வழிபாட்டுத்தலங்களின் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து ,மெட்ரோ ரயில் இயங்காது ஞாயிறு அன்று உணவகங்கள் பார்சல் சேவை காலை 7மணி முதல் இரவு 10மணி வரை மட்டும் அனுமதி ஞாயிறு ,இரவு வெளியூர் பயணம் செய்ய பயணச்சீட்டு அவசியம்

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page