தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
1 month ago
சென்னை: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாவட்டத்துக்கு ஒரு செவிலியர் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
Advertisement
More News
மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!