தரங்கம்பாடியில் தண்ணீர் மோர்பந்தல்

முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் ரூ2000 கொடுத்து துவக்கிவைத்தார்! தரங்கம் பாடியில்,மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் பொது தொழிலாளர்கள் சங்கத்தின்(GLO) சார்பில் கடும்கோடை வெயிலில் அவதியுறும் மக்களுக்கு தொடர்ந்து 50 நாட்கள் நீர்மோர் வழங்கும் சேவை தரங்கம்பாடி- காரைக்கால் சாலையில் உள்ள பொது தொழிலாளர்கள் சங்கத்தின் தரங்கம்பாடி அமைப்பாளர், பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர், சமூக சேவகர், மாணிக்க. அருண்குமார் Ex MC அவர்களின் ஏற்பாட்டில் அவர்களது கடை வாயிலில் தொடங்கப்பட்டுள்ளது. இச் சேவைக்கு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெகவீரபாண்டியன் அவர்களும், பொது தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர், சமூக ஆர்வலர் அஅப்பர்சுந்தரம் ஆகியோர் ரூபாய் 2000 இரண்டாயிரம் நிதியுதவி வழங்கி நீர் மோர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். தரங்கம்பாடி பகுதியைச் சார்ந்த மீனவர்கள் பொதுமக்கள் வெயிலில் அவதியுறும் அனைவரும் இந்த தண்ணீர் பந்தலில் கொடுக்கப்படுகின்ற மோர் மற்றும் குடிநீர் அருந்தி கோடை கொடுமையில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page