3rd December 2021

2300 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமணல் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு வணிக பெருநகரமாக விளங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய கல்லறை மற்றும் கொல்லுப்பட்டறை இருந்ததற்கான அடையாளங்கள் அகழாய்வு பணியின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 250 இடங்களில் கல்லறை இருப்பதும் தெரியவந்துள்ளது. அகழாய்வு பணியை முழுமை செய்யும் போது மேலும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

source

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page