30th November 2021

சீர்காழி : கொடியம்பாளையம் தீவு கிராமத்திலுள்ள வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை சீர்காழி அருகே கொடியம்பாளையம் என்ற தீவு உள்ளது.இங்கு 450 குடும்பங்களை கொண்ட 520 ஆண் வாக்காளர்களும் 518 பெண் வாக்காளர்களும் மொத்தமாக 1048 வாக்காளர்கள் உள்ளனர்.கொள்ளிடத்திலிருந்து சிதம்பரம் வழியாக பிச்சாவரம் சாலை கு சென்று கொடியம்பாளையம் தீவிற்கு இரண்டரை கிலோமீட்டர் கடந்து செல்ல வேண்டும்.

கடந்த 5 வருடங்களாக வாக்கு பட்டியல் சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்படுகிறது.கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பழையர் பாலம் கட்டப்படாமல் இருந்ததால் படகு மூலமாக கொண்டு செல்லப்பட்டது.இப்பொழுது சாலை வழியாக எடுத்து செல்லப்படுவதால் தூரம் அதிகமாக இருப்பதால், நேற்று தேர்தல் பொது பார்வையாளர் Rajkumar Yadhav படகு மூலம் கொடியம்பாலையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஆய்வு செய்தார்.குடிநீர் வசதி,மின் வசதி அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

[democracy id=”2″]

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page