25th January 2022

இன்று மொஹரம் பண்டிகையன்று கலையிழந்து காணப்பட்ட உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா!

இன்று மொஹரம் பண்டிகையன்று கலையிழந்து காணப்பட்ட உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் பக்தர்கள் இல்லாமல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .

இறைதூதரான இப்ராஹிம் நபிகள் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாகூர் தர்காவில் கலையிழந்து காணப்பட்டது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களுக்கு நாகூர் தர்காவில் தடை நீடித்து வருவதால் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா வாசல் வெறிச்சோடி காணப்பட்டது. அலங்கார வாசல் கதவு மூடப்பட்டு இருந்த காரணத்தால் அங்கு குறைவான அளவில் இருந்த வெளியூர் சேர்ந்த பக்தர்கள் வாசலில் இருந்த படியே வழிபாடு செய்தனர். தர்காவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத போதிலும் தர்கா நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page