19th January 2022

உலகின் முதல் கேமரா வடிவ கார்: திருச்சி இளைஞர் அசத்தல்!

உலகின் முதல் கேமரா வடிவ காரை, திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக் கியுள்ளார்.

திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் தமிழினியன் (33). மெக்கானிக்கல் என்ஜீனியரான இவர், சினிமா படங்களிலும் பணியாற்றி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் இலியானா பயன்படுத்தும் ஸ்கூட்டரை வடிவமைத்தது இவர்தான்.

தற்போது சிங்கப்பூர் விண்டேஜ் கேமரா மியூசியத்தில் வைப்பதற்காக கேமரா வடிவ காரை இவர் உருவாக்கி இருக்கிறார். இந்த கார், உலகின் முதல் வுட்டன் பெல்லோ கேமரா போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான செலவு ரூ.5 லட்சம். உலகப் புகைப்பட தினமான நேற்று இந்த காரை தனது நிறுவனத்தின் முன் இவர் நிறுத்தி இருந்தார். இதை ஏராளமானோர் அதிசயமாகப் பார்த்து சென்றனர்.

சிங்கப்பூர் விண்டேஜ் கேமரா மியூசியம் புகழ்பெற்றது. இங்கு ஆயிரத்துக்கும் மேலான விண்டேஜ் கேமராக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page