30th November 2021

திருக்கடையூரில் மதத்தை கடந்த மனிதநேயம்

தமிழகம் முழுவது கொரோனா நோயின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில். கொரோனாவால் இறந்தவர்கள் உடலை உறவினர்களே வாங்க மறுக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார சூழல், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா என்ற பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே தன்னார்வலர்களாலும் அரசாங்கத்தாலும் தகனம் செய்யபட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருக்கடையூரை சேர்ந்த கணபதி(27) என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தாருக்கும் கொரோனா தோற்று இருந்தமையால் அவரது உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைச் செயலாளர் அரங்கை எம்.ஏ.ஜெ.நசுருல்லா, திருவாடுதுறை அப்துல் ரகுமான், மற்றும் ஷேக் ஹம்தான் இணைந்து இந்து முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

மேலும் இதுவரை 28, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அவரவர் மத சடங்குகள்படி நல்லடக்கம் செய்துள்ளனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page