30th November 2021

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் பொதுநல வழக்குகள் பலவற்றைத் தொடர்ந்து மக்களுக்காக, பாடுபட்டு வந்த டிராபிக் ராமசாமி நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து அவருக்கு மயிலாடுதுறையில் பொதுமக்கள் சார்பில் பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், தலைமையில் புஷ்ப அஞ்சலி செலுத்தினார்கள்.., சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்,ஜன புனிதம் ஆன்மீக அமைப்பின் நிறுவனர் ஜன புனிதர், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல், காவேரி பாதுகாப்பு கமிட்டி செயலாளர் முத்துக்குமாரசாமி, ஜோதி அறக்கட்டளை நிறுவனர் ஜோதி ராஜன், போட்டோ குருமூர்த்தி, அறம் செய் சிவா, விடுதலைப் போராட்ட வீரர்கள் வாரிசு நலசங்கம் சிங்கார முத்துசாமி, ஜெயப்பிரியா ரவீந்திரன், சக்கப்சர் பிரகாஷ், பொது தொழிலாளர்கள் நிர்வாகிகள் அடிய மங்கலம் பாஸ்கர், ஸ்டிக்கர் கே. செல்வம் உள்பட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page